பக்கம்:வள்ளலார் யார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
௫. ஆனந்தத் தேன்

காவிற்கு இனிய நற்பொருள்கள் பற்பல உள, அவற்றுள் தேன் தலைமை வாய்ந்தது. சுவையான பொருளுக்கு உவமையாகத் தேனேயும் தெள்ளமுதை யுமே சொல்லுவர். தெள்ளமுதம் உண்டறிவார் தேவரே. மற்றையோர் அதனேக் கண்ணுலும் கண் டிலர். தேனே உண்டு சுவை கண்டறியார் யாவர்?

மலைவளமுடையதென்னுட்டில் தேனுக்குக் குறை வில்லை. குற்ருலத் திரிகூட மலேயில் தேனருவி வாணருவியாகப் பாய்ந்து வழிகிறது. அதன் அழகை காள்தோறும் கண்டுவந்த கவிஞராகிய திரிகூடராசப் பர், -

" தேனருவி திரையெழும்பி

வானின்வழி யொழுகும் செங்கதிரோன் பரிக்காலும்

தேர்க்காலும் வழுகும்'

என்று தித்திக்கப் பாடினர். தேறுைம் நெய்யாறும் பாலாறும் பாய்ந்தோடுவது நம் பழந்தமிழ் காட்டில் தானே!

தேன் சிறந்ததொரு மருந்து. அதனே அருந்தினர் உடற்பிணி அகலப்பெறுவர் ; பேசும் குரலில் பேரினிமை பெறுவர்; அவரது உடலில் தனியொளி மிளிரும். இத்தகைய தேன மலர்களிலிருந்து துளித் பாகத் தேனீக்கள் சேர்க்கின்றன. அதனை கும் எட்டாத-ஏறிக்கிட்டாத இடத்தில் டுதான் கூடு கட்டி வைக்கின்றன. என்ாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/23&oldid=991878" இலிருந்து மீள்விக்கப்பட்டது