பக்கம்:வள்ளலார் யார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வள்ளலார் யார்?


மலே வாழும் வேட்டுவரும், மரம் ஏறும் திறமுடை யாரும் அதனேக் கவர்ந்து செல்கின்றனர். தேடிச் சேர்த்த தேனிக்குச் சிறிதும் பயனில்லாது போகின்றது. உலகில் பொருளைத் தேடித் திரட்டுவார் ஒருவரும், அதனே நாடித் துய்ப்பார் பிறிதொருவரும் இருக்கத்

தானே செய்கின்றனர்.

'கறுங்தேன் காவொன்றிற்கு மட்டுமே இனிப்பது; கம்பணுகிய ஈசன் இணையடி மலரில் பொங்கிவரும் தேனே கினைக்கும் நெஞ்சத்திற்கு இனிக்கும்; கானும் கண்களுக்கு இனிக்கும்; பேசும் காவிற்கு இனிக்கும். உடம்பிலுள்ள அத்தனே எலும்புகளும் ருெக்கு நெக் குருகுமாறு மிக்கு இனிக்கும். இதுவே ஆனந்தத் தேன்! அருள் தேன்! இவ் ஒப்பிலா நறுந்தேனே அருந்த விரும் புங்கள்! தினையளவு தேனளிக்கும் பூவில் வாய்வலிக்க ஊதாதீர்கள் ஈசன் பாத கமலங்களில் சென்று இன் னிசை பாடுங்கள்! அங்குப் பொங்கித் ததும்பி வரும் ஆனந்தத்தேனே அருந்துங்கள் என்று அரச வண்டுக்கு அறிவுரை கூறுகின்ருர் மாணிக்க வாசகர். -

'தினத்தன உள்ளதோர்

பூவினில் தேன் உண்ணுதே

கினைத்தொறும் காண்தொறும்

பேசுக்தொறும் எப்போதும்

அனைத்தெலும்(பு) உண்ணெக்

- 'ஆனந்தத் தேன்சொரியும்

தனிப்புடை யானுக்கே

சென்(று)ஊதாய் கோத்தும்பி

என்பது அவர்தம் மணிமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/24&oldid=991820" இலிருந்து மீள்விக்கப்பட்டது