பக்கம்:வள்ளலார் யார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நால்வர் செய்த நற்றமிழ்

29


கேட்டு உருகி நின்றது. அஃது அவ்விடத்தைவிட்டு ங்ேகவே இல்லே. வீட்டிற்குப் புறப்பட்ட ೫. கால்கள் கடக்க ம்றுக்கின்றன. திரும்பித் திரும்பி இசைக் குழுவை விரும்பி நோக்கியவாறே மெல்லென நடந்து மனேவியைத் தொடர்ந்தான்.

இவ்வாறு கணவன் மனைவியரிடையே நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சிறிது கவனித்தார் அருட்பிரகாச வள்ள லார். உடனே அப்பெருமானது திருவுள்ளத்தில் அமுத மயமான கவிதையொன்று ஊற்றெடுத்து வெளிவந்தது. அந்தக் கவியமுதினே காவாலும் கன் னெஞ்சாலும் ஒதியுணர்ந்து பருகிப் பாருங்கள் ' கால்வர் செய்த கற்றமிழினத் தேருங்கள்! அதனே காள்தோறும் ஓதி யின்புறுங்கள்!

சேல்வரும் கண்ணி யிடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த 'கால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் கடக்கச்சற்றே கால்வரு மாயினும் இன்புரு

வாகிக் கனிமனம்அப் பால்வரு மோ? அதன் பாற்பெண்

கண்விட்டுப் பார்க்கினுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/31&oldid=991874" இலிருந்து மீள்விக்கப்பட்டது