பக்கம்:வள்ளலார் யார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வள்ளலார் யார்?


சூரனை வெல்லுதற்குப் போர்க்கோலம் த அப் புனிதனைப் பாலன் என்று பழித்து - அச்சூரன், அவனது திருக்கோலத்தை நேரிற் கண்டவுடன் நெஞ்சம் உருகி நின்முன். இக்குமர வேளே முன்னெல்லாம் ஏதும் அறியாத சிறுவன் என் நல்லவா எண்ணி எள்ளி கையாடினேன். இன்று தான் அவனேக் கானும் பேறு பெற்றேன். இதுவரை அவன் பரிசை உணராது போய்விட்டேனே! இவன்,

‘மாலயன் தனக்கும் ஏனை

வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் நின்ற

மூர்த்திஇம் மூர்த்தி யன்ருே என்று வியந்து புகழ்ந்தான். ஆயிரங்கோடி மன் மதரின் அழகெல்லாம் திரண்டு ஒர் உருக்கொண்டா லும் இச் செவ்வேளின் சேவடி எழிலுக்கு இணையாக முடியாதே! அப்படியானுல் அவனது மாயிரு வடிவுக் கெல்லாம் யார் உவமை வகுக்க வல்லவர் ? என்று பாராட்டின்ை.

இங்ஙனம் பகைவனுகிய சூரனும் வியந்து போற். றும் வேலனாகிய மேலோனது பாதமலரையாவது திரும்பவும் பார்க்க வேண்டுமென்று விரும்பினர் அருட்பிரகாச வள்ளலார். அத்திருவடிகளைக் காட்டி யருளுமாறு கசிந்துருகி வேண்டினர்.

'தணிகை ஒளிரும் மணியே! பண்ணமைந்த பாடல் அடியார்கள் இடையருது பரவி வாழ்த்தும் பெருமையுடையது உன் பாத மலர். அதன் அழகு. ஆளப்பரியஇ. அதனை இப்பாவியேன் பார்க்க லாகாதா? அடியேன் பார்த்துவிட்டால் கண்ணேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/38&oldid=991839" இலிருந்து மீள்விக்கப்பட்டது