பக்கம்:வள்ளலார் யார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாட்டும் தெருப்பாட்டும் 49

கூத்தன் அருளைப் பாடும் பாட்டே திருப்பாட்டு என்றும், மற்றவர் புகழைப் பற்றிப் பாடும் பாட்டெல் லாம் தெருப்பாட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு சீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு நடராசர் பாட்டே கறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.

இங்ங்னம் திருப்பாட்டுக்கு இலக்கணம் வகுக்கும் வள்ளலாரின் தெள்ளமுத அருட்டா வாக்கினே நோக் குங்கள். அவர் அம்பலக் கூத்தனிடம் சென்று முறை யிடுதலைக் கருதுங்கள். தில்லைக் கூத்தனப் பாடாது, உலகில் திரிந்துழலும் மக்களைப் ஆற்றிப் பாடிய பாட் டிற்குப் பெயர் என்ன் தருவது? என்ன பண்ணே அமைப்பது அப்பாட்டை எழுதிய ஏட்டுக்கு எந்த மையினைத் தீற்றுவது? ஐயோ! மக்களைப்பாடும் கவிஞ. ரெல்லாரும் சேற்றிற் புரளும் எருமைகளாக அன்ருே ஆகின்றனர்; வீடும் பஞ்சனேயும் விரும்பாத நாய்க ளாக அன்ருே குரைக்கின்றனர்' என்று அம்பலக் கூத் தனிடம் முறையிடுகின்ருர் அருட்பிரகாசர்.

ஆட்டுக்குக் காலெடுத் தாய்கின்ப்

பாடலர் ஆங்கியற்றும் பாட்டுக்குப் பேரென்கொல் ? பண்ணென்கொல்

கீட்டியப் பாட்டெழுதும் ஏட்டுக்கு மையென்கொல்? சேற்றில்

உறங்க இறங்கும் கடா மாட்டுக்கு வீடென்கொல்? பஞ்சணை என்கொல்? மதித்திடினே.

ഷ--A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/51&oldid=644450" இலிருந்து மீள்விக்கப்பட்டது