பக்கம்:வள்ளலார் யார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வள்ளலார் யார்?


கொண்டது. அது போலத்தான் எங்கோ பிறந்த பென்னும், எங்கே பிறந்த ஆணும் விதிகூட்ட், மணம் என்ற பெயரால் இல்லறக் கடலில் எதிர்ப் பட்டுக் கூடுகின்றனர் என்று மாணிக்கவாசகப் பெரு மான் குறித்தருளினர்.

வளைபயில் கீழ்கடல் நின்றிட

மேல்கடல் வான் நுகத்தின் துணைவழி நேர்கழி கோத்தெனத்

தில்லைத்தொல் லோன்கயிலைக் கி&ாவயின் நீக்கியிக் கெண்டையங்

கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்ங்ய.

வேன்தெய்வ மிக்கனவே ” என்பது அவர் திருக்கோவையார்.

பெண் வாய்ப்பது புண்ணியவா லுக்கு' என்பது ஒரு பழமொழி. ஒருவன் பெறத்தக்க செல்வங்கள் பல வற்றுள் மனேவியும் ஒரு செல்வமாகும். அவள் கற்பும் பொற்பும் வாய்ந்த காரிகையாகக் கிடைத்து விட்டால் அதுவே ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் என்பர் திரு. வள்ளுவர்.

'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின் . என்பது அவர் வாய்மொழி. இல்லாள் அகத்திருக்க இல்லா த தொன்றில்லே' என்ற ஒளவையாரின் அமுத மொழியும் அதனேயே வலியுறுத்தும்,

'ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பாஆன் பிடித் தவள் பாக்கியவாட்டி' என்பது ஒரு பழமொழி.

Cぶ e மனேயறத்தை கடத்தப் புகும் ஒருவனுக்கு வாய்க்கும் மனேயாள் அழகுத்தெய்வமாக மட்டும் இருந்தாற். * * * . to: a 朗 z به این من. . زم போகிம் என்று எண்ணுதல்.தவறு. இல்லறத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/54&oldid=991848" இலிருந்து மீள்விக்கப்பட்டது