பக்கம்:வள்ளலார் யார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளார். அங்கமாலை

மற்றக் கள் மதியை மயக்குவதுபோன்று, கான் உண். கள் மயக்குவதன்று உள்ளத்திற் குடிகொண்ட மயக கத்தையெல்லாம் அறவே ஒழிக்கும் ஆற்றலுடைய கள் ளன்ருே என்பால் அன்பு கொண்டவர்கள் என்னே அடுத்துக் கண்டாலும் அவர்கட்கு ஞானமன்ருே. தோன்றும்; அத்தகைய அருளமுதப் பெருங்கள்ளே யன்ருே நான் ஆரப் பருகியுள்ளேன்! என்று பெரு. மிதத்துடன் பேசுகின்ருர் அருள்வள்ளலார்.

கள்ளுண்டாள் எனப்புகன்ருர் கனகசபை நடுவே

கண்டதுண்டு சிற்சபையில் உண்டதுமுண் டடிகான் எள்ளுண்ட பலவிடயத்(து) இறக்குங்கள் அலவே

என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகள் உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே

உள்ளமயக் கனத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்! அள்ளுண்ட பிறரும்என அடுத்தடுத்துக் கண்டால்

அறிவுதரும் அவர்க்கும் இங்கே யானுண்ட கள்ளே.

கச. அடிகளார் அங்கமாலை

15ம் நாட்டில் காலுபேர் சொல்வதைக்கேள்’ என் லும் பழமொழி உலவி வருவதை எவரும் அறிவர். உடன் பிறந்த சோதரருக்குள் ஏதேனும் மனவேறு பாடு ஏற்பட்டால் அதனேக் கண்ட நல்லவர்கள், ஏன் நீங்கள் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? நாலு பேர் சொல்வதைக் கேட்டு நடப்பீர்!” என்று சொல்லு வதை நாம் கேட்டிருக்கிருேம். பக்கத்து வீட்டுக்காரரி டம் மிக்கதொரு வாதம் ஏற்பட்டால் இதனை காலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/61&oldid=644473" இலிருந்து மீள்விக்கப்பட்டது