பக்கம்:வள்ளலார் யார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளார். அங்கமாலே 61.

ஓர் ஊரிலிருந்து மற்ருேர் ஊருக்குச் செல்லும் சாலே எக்காலேயிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு கால் திருத்தமாக வகுத்தமைக்கப்பெற்ற அச் சாவே காளடைவில் மழையாலும் வெயிலாலும் மக்களின் போக்கு வரவாலும் சிதைந்து சீர்கெட்டு விடுவதைப் பார்க்கிருேம். அங்ங்ணம் கேடுற்ற சாலையைப் பழுது பார்த்துச் செப்பனிடுவதையும் காணுகிருேம். அஃதே போல் நம் சமய குரவர்கள் வகுத்துத் தக்த சமயப் பாதையிலும் போற்றுவாரின்மையால் புல்லும் பூண் டும் கல்லும் முள்ளும் செறிந்து நிறைந்து விட்டன. அதல்ை உண்மையான பாதை மறைந்து விட்டது.

இதனேக் கண்ணுற்ற இராமலிங்க அடிகளார், 'நால்வர் காட்டிய நெறி நம் நாட்டி ஏற்ற நன்னெறி

- م : 莎鬣

யன்ருே! இவ் வுலகிற்கே ஏற்ற உயர்ந்த நெறி அதுவே

யன்ருே அந்நெறி பழுதுறுவதா? என்று உள்ளம் பதைபதைத்தார். உயிர் துடித்தார். அச் சமயப் பாதையை மூடிக் கிடந்த முள்ளேயும் க. யும் பூண்டையும் கல்வியெறிந்தார். அவ அருமையான பாதையை அரசப்பாதையாக-எல்லோ

ரும் செல்லுதற்குரிய இன்பப் பாதையாக விள

கொடுத்தார். அதுதான் திருநெறி! இறைவன் திருவரு

ளைப் பெறுதற்குரிய பெருகெறி சமரச சன்மார்க்க கன்னெறி ! > ベ

திருநெறி ஒன்றே

அதுதான சமரச சனமாககச சிவநெறி என்று உணர்ந்து

உலகீர் தேர்ந்திடுமின் 1. என்று உலகமக்களே அறைகூவி அழைத்தார். சேர வாரும் செகத்திரே' என்று பாரினர்க்கெல்லாம் பண் பான வேண்டுகோள் விடுத்தார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/63&oldid=644478" இலிருந்து மீள்விக்கப்பட்டது