பக்கம்:வள்ளலார் யார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்மாறி ஆடிய கற்பகம் 7势

குதித்தோடிச் சென்று ஆங்குள்ள சித்திர சபையில் விசித்திர கடம்புரிகின்ருன்.

இவ்வாறு ஆடிக்கொண்டே தென்திசை நோக்கி ஓடிவந்த கூத்தப்பெருமான் செயலேக் கூர்ந்து நோக்கிய பரஞ்சோதியார் அதற்குக் காரணம் கற்பிக்கலானுர். இடையருது ஆடிக்கொண்டிருக்கும் அப்பெருமானுக்கு இளேப்பும் களேப்பும் ஏற்பட்டன. அவற்றைப் போக் குதற்குச் சிறந்த மருந்தனேய மலைக்காற்றைப் பெற விரும்பினன். பொதிய மலையில் பூத்து வரும் மெல்லிய தென்றல், தனது திருமுகத்தில் வீச வேண்டுமென்று விரும்பின்ை. செந்தமிழைச் செவியாரப் பருக வேண்டும் என்றும் சிந்தை கொண்டான். இக் காரணங்களால் அவ் ஈசன் தென்பால் உகந்தாடினன் என்ருர் அப் பரஞ்சோதியார். . . .

"கடுக்க வின்பெறு கண்டனும்

தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந்(து) ஆடுவான்

ஆடலின் இளைப்பு விடுக்க ஆரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்க வுந்தமிழ் திருச்செவி

மாந்தவும் அன்ருே'

என்பது அவர் பாடிய திருவிளேயாடற் புராணப் பாடல்.

குற்ருலக் கூத்தனத் தரிசித்து, அவனது வற்ருத பேரருளேப்பெற்ற ஞானசம்பந்தர்,

'அம்பால் நெய்யோ(டு) ஆடல் அமர்ந்தான்.அலர்கொன்றை கம்பான் மேய கன்னகர் போலும் கமரங்காள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/81&oldid=644519" இலிருந்து மீள்விக்கப்பட்டது