பக்கம்:வள்ளலார் யார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

வள்ளலார் யார்?


என்று அடியார்கட்கு அறிவுறுத்தினர். இவ் உண்மை கான விரும்பிக் குற்றுல கன்னகரைக் குறுகிய அப்பெருமானத் தரிசித்து ஆஉள

  • உற்ருர் யாருளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது குற்ரு லத்துறை கூத்தனல்லால்

உற்ருர் யாருளரோ? என்று அவரும் வியந்து போற்றினர். இந்த உண் மையை மாணிக்கவாசகப் பெருமானும் நன்கு உணர்ந்து, х

'குற்ருல்த்(து) அமர்ந்துறையும்

கூத்தா!உன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக்

கசிந்துருக வேண்டுவனே' என்று பாடியருளினர். இங்ங்னம் 'அடியார்களின் உள்ளங்கவர்ந்த அழகிய கூத்தன் ஆலங்காட்டு மணி மன்றத்திலும் மகிழ்ந்து ஆடியருளின்ை. ஆதலின் கூத்தப்பெருமான் ஆடும் சபைகள் ஐந்து என்பர் அறிஞர். அவற்றைப் பஞ்ச சபைகள் என்று பாராட்டுவர்.

ஐந்து மன்றங்களில் அடியார் உளங்குளிர இறை வன் ஆடும் திருக்கூத்தினைத் தில்லேயில் ஐந்து மாதப் பருவத்திலேயே இராமலிங்கர், தந்தையார் கரத்தமர்ந்து. சிந்தை குளிரத் தரிசித்தார். அப்பைய தீட்சிதர் காட்டிய கற்பூர ஒளியில் கூத்தப்பெருமானது திருக் கோலத்தைக் கண்குளிரக் கண்டு கலகல என்று சிரித் தார். தெய்வ கலங்கனியும் திருக்குழந்தையின் பெரு

மையினே அப்போதே கண்ட அப்பைய தீட்சிதர் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/82&oldid=991869" இலிருந்து மீள்விக்கப்பட்டது