பக்கம்:வள்ளலார் யார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வள்ளலார் யார்?


காலே மாற்றியேனும் ஆடிக்காட்டுவீர் இன்றேல் எனது உயிரை மாய்த்துக்கொள்வேன்' என்று உறுதி மொழி கூறி நின்ஞன். வானம் மழை பொழியத் தவறி குலும் தான் கூறிய மொழிதவளுத உறுதியுடையவன் இம்மாறன். அவன் உயிரை மாய்த்துக்கொள்ளாத

வண்ணம் கால் மாறி ஆடின்ை அந்தக் கூத்தன்.

இந்தச் செய்திகள் எல்லாம் இராமலிங்கரது இதய கமலத்தில் தேனுக ஊறித் தித்திக்கச் செய்தன. அப் போது தமிழர் உள்ளமெல்லாம் அள்ளூரக் கசிந்த கறுந்தேன் அனைய கவியமுதை அருந்திப் பாருங்கள்? தாய்க்கு மார்பில் பால் ஊருது போளுலும் பிள்ளை அதன்பால் வாய் வைப்பதை மறப்பதில்லை. வெறு மாச்பையேனும் பல்லால் சுவைத்துக்கொண்டிருக்கும். அப்பிள்ளையைப் போலவே, வள்ளலாரும் இறைவன் அருட்டால் சுரக்காது போனுலும், தாம் அவர் அருளே. இரக்காது இருப்பதில்லே என்று மதுரை மன்ருடி யிடத்து மன்ருடி வேண்டுகின்றர். -

'வான்மா றினும்மொழி மாருத

மாறன் மனம்களிக்கக் கான்மாறி பாடிய கற்பக

மேiநின் கருணையென்மேல் தான்மாறி னும்விட்டு கான்மாறி

டேன்பெற்ற தாய்க்குமுலைப் பான்மாறினும்பிள்ளை பான்மாறு மோ? அதிற் பல்லிடுமே!’ என்பது வள்ளலாரின் தெள்ளமுதத் திருவருட்டா வாகும். T .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/84&oldid=991868" இலிருந்து மீள்விக்கப்பட்டது