பக்கம்:வள்ளலார் யார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

ஆளாவது எப்படி? 9

}* امامیر

என்று நமச்சிவாயப் பதிகம் பாடினர் நாவரசர். கல் தெப்பமாக மிதந்தது; கரையேறினர். இதனேத் தமது இதயத்துட் கொண்ட இராமலிங்கப் பாவரசர் தில்லைக் கூத்தரசனே நோக்கி வேண்டுகின்ருர்.

‘அரசே உனது அருளேப் பெற்ற நாவுக்கரசைப் போலச் சிறியேனும் மாயையாகிய சமணுல் மன்மாகிய கருங்கல்லோடு கட்டப்பெற்றுப் பாவமாகிய ஆழ்கட வில் வீழ்ந்து அல்லற்படுகின்றேன். சமணரால் கடலில் தள்ளப்பெற்ற நாவுக்கரசர் வின்ற அதே ஐக் தெழுத்து மத்திரத்தையே அடியேனும் ஒதுகின்றேன் எளியேனே இன்ப வீடாகிய கரையில் ஏற்றியருளுக” என்று இரங்கிப் பாடும் பாவரசின் பாடலேப் பத்தி யோடு பாடிப் பாருங்கள்!

"சீர்தரு நாவுக் கரையரைப் போல்இச் சிறியனுமோர்

கார்தரு மாயைச் சமனுல் மனக்கருங் கல்லிற்கட்டிப் பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை யேற்றரசே."

உக. ஆளாவது எப்படி?

நாலுபேருக்கிடையில் நாமும் ஓர் ஆளாக வேண்டும் என்று விரும்பாத மனிதன் யார்? மற்றவர் கண்டு மதிக்கும் மாண்புடையவனுக ஒவ்வொருவனும் விளங்க ஆசைப்படுகிருன் பெற்றேர்களும் தாம் பெற்ற பிள்ளை, மற்றவர்களால் பாராட்டப்பெற வேண்டும் என்று பேராசைப்படுகின்றனர். அங்ஙனம்

  • * *

பாராட்டப் பெறுதலே பெற்றேர்க்கு அழகு என்ற

பேசுவார். ஒளவையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/95&oldid=644551" இலிருந்து மீள்விக்கப்பட்டது