பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選55 ளிெயாரை மதித்தல் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரி செய்கின்றவர்கள் உய்வதற்கு வழி இல்லை. என்ற வான்மறை வள்ளுவம் இக்கருத்தி: ক্ষণ = காட்டி நிற்கின்றது. சிறந்த கொள்கையையுடைய பெரியோர்கள் சினம் கொள்வதில்லை. ஒருக்கால் பொது நன்மை கருதிக் சினங்கொண்டு எதிர்க்க எழுந்தால், மாநிலத்தை ஆளும் மன்னனும் இடைக்காலத்திலேயே சீரழிந்து தலைமைப் பதவி இழந்து கெட்டொழிவான். ஏந்திய கொள்கையனர் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேத்து கெடும் (839) என்பது இக்கருத்தை விளக்கும் வள்ளுவம், நகுடன் என்டான் ஏதோ நற்செயலால் இந்திர பதவி பெறுகின்றான். இப்பதவி பெற்ற அகந்தையால், செருக்கால், களிப்பு மிகுதியால் அகத்திய முனிவன் வெகுள்வதற்கு ஒரு பிழை செய்ய அம்முனிவன: சாபம் எய்தி அப்பதத்தை இடையே இழந்தான் என்பதைப் பண்டைய புராண இலக்கியத்தால் அறியலாம். ங் பெரியோர் இயல்பாக நல்லவர்கள்; தன்னலம் அற்றவர்கள்: பொறுமை மிக்கவர்கள். அவர்கள் தன்னலம் இன்மையால், பிறர் தீங்கு செய்த போதும் பொறுமையை இழக்கமாட்டார்கள் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்தொழுகுவார்கள். ஆனால் பொதுவாழ்வில் மக்களுக்கு ஏதேனும் குறை இருக்குமானால் அதனைக் களை மக்களுக்குத் தொண்டு செய்ய முற்படுவார்கள் அப்போ