பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிந்தனைகள் 26 செயற்கணிவுசெய்வார் 5 புலனடக்கம் உடையவர் கரிய செயல்களைச் செய்து வாழ்வார்கள். புலனடக்கம் இல்லாதவர்கள் புலன் பில் சென்று அலைந்து ஆற்றலை இழப்பதால் களைச் செய்ய மாட்டார்கள் அவர்கள் சிறியோர். (இ) ஐத்தின்வகை தெரிவார் (7): உலகம் என்பது જ கள் ஐந்தையும் அவற்றின் கூறுபாடு ஆராய்ந்து தத்துவ ஆராய்ச்சி செய்ய வேண்டும். கல்ை ஒளி ஒன்று ஒசைநாற்றம் என்று இயற்கையாகவே உலகம் உணரப்படுதலால். அவையே உலக அநுபவத்திற்குக் காரணம் என்று அவற்றின் வகைகளை ஆராய்கின்ற உயிர்களுடைய விஞ்ஞானிகளுடைய அறிவில் உலகம் அடங்கும். இவ்வாறு கருதுவது இயல்பு. ஆனால் வள்ளுவர் கருத்து வேறு. அது நீத்தாரிடத்தே உள்ளது என்பது அவர் துணிவு, 17) நிறைமொழி மாந்தர் (8): ஒரு மனிதரின் தகுதி அவர் வாக்கால் தெளியப்படும். நீத்தார் பெருமையும் அத்தகையது அவர் வாக்குகள் மற்றவர்களுக்கு வேதமாகும். ஒருவர் வணக்கு வேத மொழியாய் மற்றவர்களால் பின்பற்றப் படுகின்றது என்றால் அந்த வாக்கினையுடையவர் நீத்தாராக இருந்தால் மட்டுமே இயலும், (8) குணக்குன்று (9). குணம் குன்றுபோல் தேங்கி நிற்கும். இவர்களிடத்தில் தோன்றும் வெகுளி மறுகணமே மாறிவிடும் என்பதே கருத்தாதல் வேண்டும். குணம் இருப்பதன் இயல்பு இது பிறரைச் சினந்து கூறி வதைப்பதன்று வெகுளி همهم-aة எழுவதும் அவர் தேவைக்காக என்பதும் பொருந்தாது காரணம்