பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்குவனின் வாழ்வியல் சிந்தனைகள் 38 கேட்டுக் கொண்டால் விபரீதப் பொருளைத் ஒன்றும் இல்லாதன் தந்துவிடும். இல்லாளின் சிறப்பை இல்லவள் மாண்பானால் இல்லது என்ன மாணாக்கடை உள்ளது என்ன? 53 என்று ஒரு குறட்ட ஓர் உண்மையை நமக்குப் புலப்படுத்துகின்றது. இல்லாளின் குணநலம், பொருள் நலங்களை எந்த வேளை யிலும் எந்த நிலையிலும் இயக்கிப் பெருக்கிப் பயன் செய்ய வல்லதாய் உள்ளது. இதனால்தான் வள்ளுவர்பெருமான் பென்னின் பெருந்தக்க யாவுள?154' என்ற வினா எழுப் பினர். வாழ்க்கைத்துணையாகப் பெண்ணை எடுத்ததே இச்சிறப்பைப் புலப்படுத்தும், ஈண்டுக் குறிப்பிட்ட குறளின் பெண்ணின் என்பதற்குப் பெண்மையை விட என்பது பொருள். ஒருவருக்கு வாய்க்கும் மனைவி இல்லறத்திற்குத் தக்க நல்ல பண்பு உடையவளாக இருக்கவே வேண்டும். தன்னைத் துணையாகக் கொண்ட கணவனுடைய வருவாய்க் இத் தக்க வாழ்க்கை நடத்த வேண்டும். அத்தகையவளே இல்ழ்ைக்கைத் துணை. இணைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்கள் வாழ்க்கைத் துணை (51)" என்பது பொய்யாமொழி. இவ்வாறு இல்லறத்திற்கு ஏற்ற பண்பு மனைவியிடத்தில் இல்லையானால், அந்த இல்வாழ்க்கை வேறு என்ன சிறப்பு பெற்றிருந்தாலும் பயன் இல்லை. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை னைமாட்சித்து ஆயினும் இல் (52) கி. வாழ்க்கைத் துனை தலம் -3 க.மேலது 4 3.மேலது !