பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் ‘ias

மன்னவனிடம் பகையைப் போக்க வேல் இருக்கிறது. மக்களைக் காக்க கோல் இருக்கிறது. அதாவது செங்கோல் இருக்கிறது. வேலை முறை யாக விசும் போதுதான் வெற்றி கிடைக்கிறது. செங்கோலை சாய்த்திடாமல் வளைக்காமல், நீதி யோடு ஆளும்போதுதான் நாட்டில் அமைதியும் செழிப்பும் கிடைக்கிறது.

ஆகவே குடிகாக்கும் கொற்றவன், முறை காக் கும் முதிர்ந்த பண்பாற்றலுடன் வாழ வேண்டும் என்று மொழிந்தேன். -

இந்தக் குறளில் பாருங்கள். வழிப்பறி கள்வனிடம் வேல் இருக்கிறது என்று சிரித்தார் வள்ளுவர்.

வேலொடு கின்றான் இடுஎன்றது போலும் கோலொடு கின்றான் இரவு (552)

பொதுமக்களிடம் பொருள்தரச் சொல்வி வற்புறுத்தி வாங்குகிற மன்னவன், வழிப்போக்கர் களின் வழியில் நின்று வேலைக் காட்டி, அவர்தம் பொருள் பறிக்கும் கள்வனைவிட, அற்பமானவன்.

அதனால்தான், வழியிலே வேலொடு நிற்கும் கள்வன் அச்சுறுத்திப் பறிக்கும் இழி நிலையை, அரசனுக்கு ஏற்றிச்சொன்ன்ேன். -

எனவே, போர்வீரன், வேட்டிைக்காரன், போரிடும் வீரன், நாடுகாக்கும் மன்னவன்,