பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 291

அதெப்படி? எந்தப் பாதை என் பாதை சரியானபாதை என்கிறீர்கள் ?

நீங்கள் ஒரு கருத்தைப் பற்றி எழுத வருகிற போது, அதன் பெருமையைச் சொல்கிறீர்கள். அதன் நுட்பத்தை திட்பத்தை விளக்குகின்றீர்கள். தீமையைக் குறித்துக் காட்டி, அதற்குரிய தண்டனை யையும் விரித்துக் காட்டுகின்றீர்கள்.

ஆமாம்! மக்களுக்கு என்ன சொல்லவே ண்டுமோ எதை வற்புறுத்த வேண்டுமோ, அதைச் சொல்வது தான் என் கடமை, அதைத் தான் நான் என்குறள் மூலம் செய்திருக்கிறேன்.

வாழ்வுக்கு விளக்கம் தந்ததுடன். வளமாக வாழும் வழிவகைகளை நீங்கள் கூறியது போல. நானும் விளையாட்டுக்கு விளக்கம் தந்ததுடன், வளமாக விளையாடும் வழிவகைகளை விளக்கிக் கூறியதுடன், என் கடமை முடிந்ததென்று நிறுத்திக் கொள்கிறேன் என்றேன். -

உங்கள் நினைப்பு எனக்குப் புரிகிறது. ே ருக்குப் புத்தி சொல்லப் போய், ஏன் 6)/ LD ள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொ கிறீர்கள். அப்படித் தானே !