பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 63

குறுகுறுத்த பாடல் ஒன்றையும் வள்ளுவரிடம் கூறினேன்.

ஆமாம்! மக்கள் ஆடை அணிகிற விதத்தில்,

முற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழகம் அதேதான் என்றாலும், முற்றிலும் தமிழ் பேசுகிற மக்கள் இங்கே இப்பொழுது வாழவில்லை. அந்நிய நாட்டு மொழி, உடை, உணவு முறை, பண்பாடு மற்றும் ஆட்களின் நோக்கம் போன்ற தாக்கங்கள், தமிழகத்தை நிறையவே தாக்கித் தீர்த்திருக்கின்றன என்றேன்.

புரிகிறது. இங்கே மேனியைப் போர்த்தி விடுகிற ஆடைகள் இல்லை. மேனியை ஆங்காங்கே காட்டி மினுக்கிச் செல்கிற நிலைமைகளும் எனக்கு நன்றாகவே புரிகிறது. என்னால் ஆண் பெண் பேதத்தைக் கூட அறிய முடியவில்லை என்று அவர் அங்கலாய்த்துக் கொண்டார்.

இந்த காலத்து மனிதர்களாகிய எங்களுக்கே வித்தியாசம் புரியவில்லை. உங்களுக்கு கொஞ்சம் *னமாகவே இருக்கும் என்றேன். உடை என்பது மானம் காக்கவே என்பது எங்கள் காலப் பண்பாக, ‘ாக இருந்தது. உடு என்றால் உடுத்தல். “ “மால் ஒழுக்கம். ஒழுங்கானதை உடுத்துதலே *டை என்று ஆயிற்று.

@ இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் கிள்ைவதாம் கட்பு (788)