பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுவரும் குறளும்

சாப்பிடக் கூப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொள் ளுவோம். நீங்கள் பெரிய பணக்காராக இருந்தால்; 'எனக்கா சா ப் பா டு! போடுங்கள். உயர்வும் சாப்பிடுகிறேன்' என்று கூறுங்கள். பணிவும் அப்போதுதான் அவனுக்கு மகிழ்ச்சி. உங்களை வாழ்த்துவான், பாதையில் போகும்போதுகூட, அவரா, எங்கள் வீட் டிலே சாப் பிட்டுவிட்டு, இப்பொழுதுதான் வண்டி ஏறிக்கொண்டு வீட்டுக்குப் போகிறாங்கோ என்றெல்லாம் சொல்லிக் கொள்வான். ஆனால், நீ ஒன்றும் இல்லாதவனாயிருந் தால், எவரும் சாப்பிடு” என்றால், நீ உட்கார்ந்து விடாதே. அது உனக்கு உயர்வு தராது என்கிறார் வள்ளுவர். மறுத்துச் சொல்லிப் போனால்தான் இன்னொரு நாளைக்கும் கூப்பிடுவானாம் சாப்பிடுங்க ளென்று. இந்த நான்கு அனாவை வைத்துக்கொள்ளுங் கள் என்றால், இல்லை வேண்டாம்' என்று போய்விட வேண்டும். இல்லாதவன் உயர்ந்து காட்ட வேண்டுமாம். இருக்கின்றவன் பணிந்து காட்ட வேண்டுமாம்.

'பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு'

எப்படி வள்ளுவர் வாழ்க்கைக்கு .ே வ ண் டி ய திட்டங்கள் எல்லாம் எப்படிப் போட்டுக் கொடுத்திருக் கிறார்? பாருங்கள்! -

தாய்மார்கள் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்

காக இரண்டு சொல்ல வேண்டும் அல்லவா ? முதலில்ே

வள்ளுவர் கண்ட பெண்ணைவிடக்

காதல் கம்பர் கண்ட பெண்ணை உங்களுக்குச் சொன்னால் நன்றாயிருக்கும்.

கம்பர் ஒரு பெண்ணைக் கண்டார் (சிரிப்பு), அறம் சொல்லி ஆயிற்று; பொருளும் சொல்லி ஆயிற்று. இன்