பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளுவரும் குறளும்

வாழ்வு தமிழ் வாழ்வு ஆகுமா? எண்ணிப் பாருங்கள்! இது ஒரு வழி.

இன்னும் ஒன்று, இந்தத் தலைப்புகளைப் பாடம் பண்ணிக்கொண்ட பிறகு இது ஒரு பரிபாஷைக்கு உதவும் இங்கே வைரக் கடைக்காரனிருக்கிறான். சாவட் - டைத் தங்க மென்பான் புலவ னென் மறைமொழி றால் அறிஞன் என்று பெயர், நமது லவர் சுந்தரராசனைப் போன்ற இங்கேயிருக்கின்ற புலவர்களெல்லாம் பே பே! என்று விழிப்பார்கள். மாட்டுச் சந்தைக்காரன் ஏமாற்று கிற்ானே, கவட்டை' என்கிறான். சூலம் என்கிறான். கவட்டை என்றால் இரண்டு ரூபாய்; சூலம் என்றால் மூன்று ரூபாய்! இவர் புலவர். என்ன செய்வார்? பலசரக் குக் கடையில் குணவில்லை' என்பான். குணவில்லை யென்றால் தொல்காப்பியத்திலா பொருளிருக்கும்? சும்மா விழிப்பார் இவர். அவன் புலவர்களை யெல்லாம் ஏமாற்றி விடுகிறான். நீங்கள் திருக்குறளைப் பாடம் பண்ணிக் கொண்டு, 133 தலைப்புகளையும் அறிந்து கொண்டால், உலகத்திலே உள்ள எல்லாச் சங்கதிகளையும் அதில் வைத்துக்கொண்டே பேசிவிடலாம். அவ்வளவு பெரிய உயர்ந்த மறைமொழி அது. நம் நாட்டில் ரொம்பப் பேர்கள் நல்லவர்களிருக்கிறார்கள். எங்களிடம் யாராகி லும் வந்து இவர் ரொம்ப நல்லவருங்க என்றால்அப்படியா? ஐயோ! பாவமே! இப்படி ஒர் உருவம் இருக் கிறதே உடம்பைத் துரக்கிக்கொண்டு என்று நினைத்துக் கொள்ளுவதுண்டு. அவர் நல்லவர் தான். எப்படி? என் வீடு உண்டு, கடை உண்டு. நான் ஒன்றுக்கும் போகிற தில்லிங்க அவ்வளவுதான் (சிரிப்பு) மிகவும் நல்ல மனிதர் அவர்-என்று சொல்லுகிறது. நாங்கள். இப் போது ஒரு பையனின் படிப்பைப்பற்றிக் கேட்கவேண்டு மானால், பையன் நாற்பதில் எப்படி? என்று கேட்கிறது. 40-ல் எப்படி என்றால், பையன் படித்திருக்கிறானா? என்று பொருள். 40-ம் அதிகாரம் கல்வி அவர்; ஓ 40 அவனுக்கு உண்டு என்பார். 'என்ன?-அவன் நாற்ப்த்து ஒன்று மாதிரித் தெரிகிறானே. அதுங்களா அவ்னுக்கு 42 இல்ல்ை; அதன்ால்ே 41 மாதிரித் தெரிகிறானுங்கோ என்ட்ார். பொருள் என்ன? 'படித்திருக்கிறான் படித்த வர்களிடத்தில் கேள்வி ஞானமில்லை. அதனாலே ப்டிக்