பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இரவு, தரித்திரத்தின் கொடுமை இன்னது என்பதைப் பார்த்தோம். அத்தரித்திரமானது பிச்சை எடுக்க வும் துரண்டும். ஆனால், மானமுடையவர் வறுமை யுற்றபோது இரத்தல் கூடாது. ஆனால், ஒன்று கூறலாம். அதுயாசிக்க தேர்ந்தபோது வேண்டுமானல் செல்வர் இடம் சென்று யாசிக்கலாம் என்பது. அப்படி யாசிக்க நேர்ந்தபோது செல்வர் உதவாரானல், அவ் வழிவும் பாவமும் செல்வரையே சாரும். வறும்ை யாளரைச் சாரா. இதல்ை வள்ளுவர் யாசிக்க வழி வகுத்துக் கொடுத்ததாகக் கருதவேண்டா. தம் வறுமையை இரக்கமுள்ளவரிடமே கூறுக என்று பழமொழி கானுாறும் தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர் எனப் பட்டார்க்கு உற்ற குறையை உரைப்பதாம்-தெற்ற அறையார் அணிவளேயாய் தீர்தல் உறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய்” என்றும், புரந்தாடும் ஐயர் திருவெங்கை வாணர் பெர்ருப்பில்கின்ற வரந்தாழ் அயில்கண் மடமா திரத்தக்கர் ஆதலினல் இரந்தாய் குவமிவர் தந்தனம் காம் இன் றினியநெஞ்சே கரந்தால் நமக்குப் பழியுள தாயின் கழறுகவே. என்று திருவெங்கைக் கோவையும் அறிவிக்கின்றன. இப்படிச் செல்வரை அடைந்து யாசிக்கின்ற போது அச்செல்வர் ஈந்தபோதோ, யாசித்தவர் விரும்