பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு 93 வனைப் புகழ்கிறது. உள்ளதை ஒளித்துவைக்கும் இயல்பு இல்லாதவரிடத்தில் சென்று வறுமையாளர் யாசித்தல், ஈகையைப் போன்ற ஒரு செயலே என்ன லாம். இதல்ை பொல்லாதவரிடத்தில் யாசிக்காமல் நல்லவரிடக்தில் யாசித்தல் முறை என்று கூறப்படு வதை உணர்க. இங்ங்ணம் இரந்து, பயன் அடைந்தவர்கள் வாமனனும், அக்னியும் ஆவர். தருமகுண மாவலிபால் தானமெனச் சேர்ந்தான் திருமகிழ் நன்தான்” என்ற சிவ சிவ வெண்பாவாலும்,

  • அங்கியும்பர் கோன்கா வருந்தகினர் தர்ச்சுனன்பால்

இங்கிதமாப் பெற்ருன்' என்ற இரங்கேச வெண்பாவாலும் நன்கு அறிக. மானத்தின் மாண்பை அறிந்தவரே தம்மிடம் உள்ளபொருளை ஒளிக்காமல் தம்மை அடுத்தவர்க்கு ஈவர். இத்தகையவர்கள் இருப்பதனுல்தான் இரப்ப வர் தம் உயிரை ஓம்பப் பிறரிடம் யாசிக்கச் செல்கின் றனர். இத்தகையவர் இல்லையாயின் இரவாமல் உயிரை விட்டொழிப்பர். இல்லை என்று கூறுதல் மிக மிக இழுக்கு. அந்த இழுக்கு எப்பிறவியினும் வருதல் கூடாது என்பதற்காகவே, கன்னன் கண் ணனே நோக்கி, "ஏழ் ஏழ்பிறப்பும் இல்லை என்றுரையா இதயம் எனக்களித்தருள்' என்று வரமாகவே கேட் டனன். இந்த மனப்பண்புடையவரை அடைந்து இரந்தால், வறுமையால் வந்த துன்பம் இல்லையாகிப்