பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# {} 登 வள்ளுவர்கண்ட அரசியல் திருத்தல்' என்னும் கொன்றை வேந்தன் அடியினே கினைவுகொள்க: முயற்சி கொண்டு சிறு பொருளேயாயினும் தேடி உண்டு உயிர் வாழ வேண்டும். தெளிந்த ரோகிய சமைத்த சிறு உணவானுலும், இரவாது பெற்றது இனிமையுடையது. இவ்வுணவு அமுதுக்குச் சமம். இரந்து பெற்றது மோர் ஆலுைம், காடியாலுைம், சர்க்கரையானுலும், பாலானலும் அவை வேண்டாக முயற்சியால் பெற்றது தெளிந்த நீரால் ஆன சிறு உணவானுலும் சிறந்ததே. ' பெருமுத் தரையர் பெரிதுவக் தியும் கருகினச்சோ ருர்வர் கயவர்-கருனேயைப் பேரும் அறியார் கனிவிரும்பும் தாளாண்மை ருேம் அமிழ்தாய் விடும் ' என்பது காலடியார்

எண்ணிற் சிறந்தார் முயற்சியினல் ஏலா உப்பில்

வறும்பு ற்கை உண்ணற் கமைந்த தமைத்ததென உவப்பர் எம கண்டனே' என்பது வினயக புராணம். இரவு மிக மிக இழிந்த குணம் ஆகும். தனக்காக இரவாமல் தண்ணிர் பெருமல் இறக்கும் கிலேயில் உள்ள பசுவிற்கென்று நீரை இரத்தலும், காவிற்கு இழிவு என்று கருதப்படுமானல், அந்தோ தனக்காக ஒருவன் இரத்தல் எத்துணை இழிவு தரும் என்பதைக் கூறவும் هزیم வேண்டுமா? ஆ.வினேக் காத்து ஒம்புதல் அறம்தான். பொருள் கொடுத்துப் பெற வேண்டாத் ನಿಶಿಾಃà: உள்ளது, நீர்தான். என்ருலும், அறம் பொருட்டுச் செய்யும் செயலும் இரந்து செய்யாமல் முயற்சி கொண்