பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசவச்சம் {{}} டே செய்ய வேண்டும். 'இரத்தலின் ஊங்கு இளிவர வில்' என்னும் முதுமொழிக் காஞ்சி அடியினக் u Q e : காண்க. ஏற்பது இகழ்ச்சி அல்லவா ? கணம்புல்லர் விளக்கேற்றலாகிய அறத்தினேச் செய்ய எண்ணினர். விளக்கேற்ற வேண்டுமாயின் 9) o எண்ணெய் தேடவேண்டும்; பிறரைக் கேட்க வேண்டும். இது கூடாது என்று தீர்மானித்துத் தம் முடியினையே விளக்காகக் கொளுத்தி விளக்கேற்றினர். است. எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத் துண்னென் கணம்புல்லர் ' 孟 தித் தீபமிட்டார்

என்று இவர் தருமத்தின் பொருட்டு யாசிக்காமல் தம் 용 n & டக்ல வருத்தியே தருமம் செய்ததை மு துமொழி வெண்பா பாராட்டுகிறது. தே. - - - - - இரக்கும் சொல் இன்னுது என்பது தினகர வெண்பா வின் கருத்துமாகும். பிறர்பால் சென்று இர்ப்பவர் எவ்வளவு கெடியராயினும் குறுகியே போவர். இதற்கு உதாரணம் திருமால் மாவலி இடம் மண் வேண்ட இரந்தபோது தம்மைக் குறுக்கிக்கொண்டுதானே சென்ருர் இதனே இரங்கேச வெண்பா எவ்வளவு அழகுபடக் கூறி நகைக்கிறது பாருங்கள் : @一 இ 弧了 foj ' சென்று பலிபக்கல் செங்கைவிரித் தேற்றல்பழு தென்றுகுன்றி கின்ருய் இரங்கேசரி' என்பது அப்பாடல். அந்தோ இரவாதீர்கள். இரத் தாலும் தம்மிடம் உள்ள பொருளே யாது ஒளிப்பவர் பலர் காட்டில் உளர். அப்படி இர்க்க வேண்டுமாயின், பொருளைப் பெற்றிருந்தும் ஒளிப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று யாசகர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.