பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}3 வள்ளுவர் கண்ட அரசியல் செய்த பயர் ஒரு பிடி எருவும், இடவேண்டியதின்றி கனகு வளாகது பயன்தரும். அதாவது புழுதியே எருவாகும் என்பதாம். மேலும், நிலம் கல்ல விளைவினைத்தருதற்குச் சில உபாயங்கள் இருக்கின் றன. ஏர் கட்டி ர்ே பதம்கொண்டு உழவேண்டும். பின் எரு இடு தல் வேண்டும். பின் களை எடுத்தல் வேண்டும். அதன்பின் நீரினைக் கால்வாயினின்றும் பாய்ச்ச வேண்டும். நன்கு வளர்கிறதே என்று சும்மா இராமல் கள்வராலும், விலங்குகளாலும் பறவை பூச்சு முதலியவற்ருலும் அழிவு ஏற்படா திருக்கக் காவல் காக்கவேண்டும். காத்தல் மிக மிக இன்றியமையாதது என்பதற்காக அன்ருே, வள்ளியம் மையும் தினேப்புனத்தைக் காத்து வந்தனள் ? ' வள்ளிபுனம் காத்திருந்த வாறேது வான்பயிர்செய் தெள்ளிமையால் அன்ருே சிவசிவா. ” என்ற சிவசிவ வெண்பாவைக் காண்க. ஆகவே, பயிருக்கு உழுதல், எருவிடுதல், களே எடுத்தல், கால்வாய் ைேரப்பாய்ச்சல், காத்தல் இன்றி யமையாதவை என்பது தெரிகிறதல்லவா ? ஏர் உழு வதால் பயிர் நன்கு வேர் ஊன்றிக் கிளேக்கத் தொடங் கும். எருவிடுவதால் கிஃாத்த பயிர் தழைக்கத் தொடங்கும். களை எடுத்ததால் பயிரின் வளர்ச்சி யினைக் கெடுக்கும் கோரைமுதலியன மீண்டும் கிளம் பாமல் இருக்கும். நீரைப் பாய்ச்சுவதால் பயிர் வாடாமல் இருக்கும். காத்தல், நிலத்தில் பாய்ச்சிய ற நிலத்திற்குப் போகாதவாறு பார்த்துக் கொள் தற்கும், பயிர் அழிவுருதிருத்தற்கும் ஆகும்.