பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வள்ளுவர் கண்ட அரசியல் பூச்சி, கிளி, பன்றி, மான், யா னே, தன்னரசு, காற்று, வேற்றரசு நெருங்குதல் முதலானவற்ருல் கேடு வரு தல் இயல்பு. இதனே விட்டில் கிளி, கால்வாய் வேற்றரசு தன்னரசு கட்டம் பெரும்பெயல்க்ால் எட்டு” என்ற மேற்கோள சூத்திரத்தாலும்: விட்டில் கிளியே கால்வாய் எனம் தொட்டியர் கள்வர் சோனேப் பெரும்புயல் கட்டம் காட்டேழ் குற்ற மாகும் என்ற பிங்கலங்தையாலும் அறியலாம். இவ்வாறு நாட்டிற்கு வரும் கேட்டினேவடநூலார் t ஈதிகள் என்பர். மேலே கூறப்பட்ட கேடுகள் நிலங் களுக்கு இல்லையானுல், நெல், பொன், மணி முதலியன மிகுதியாகப் பெருகும். இதனுல் பிறதேயத்தவர்களும் இத்தகைய நாட்டையே தம் கல் வாழ்வின் பொருட்டு வந்து குடியேற்வர். அப்படி விரும்பும் முறையில் நாடு அமைதல் வேண்டும். இந்த கிலேயில் எல்லாத் தேயத் தவரும் விரும்பும் வளத்துடன் தொண்டை நாடு இருந்தது என்பதை, மலிபெரும் பொருளால் பெட்கும் வண்மையும் நாடாது யாதும் மெலிவுக உதவும் வாய்ப்பும் மெலிகலார் மெலிந்த காலும் கலிதராவளனும் எல்லாம் நலிவுறகீத் தாற்ற ஈண்டும் ஒலிகெழு விளேயுளோடும் உடையது தொண்டை நாடு