பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடு என்று கச்சியப்ப முனிவர் தணிகை புராணத்தில் கூறியிருப்பதிலிருந்து காம் அறிகிருேம். பிற நாடுகள் வளமுடைய காடுகளே நோக்கி வரு தற்கு மற்றும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் சில, பகை அரசர் தம் காட்டுடன் போர் தொடுத்த காலம், தம் காட்டு அரசன் கொடுங்கோலனுக மாறிய காலம், மழையின்மையால் உண்வின்மை ஏற்பட்ட காலம், ஆகிய இத்தகைய காலங்களில் பிற நாடுகள் வேற்று நாடுகளே நாடும் ; அப்படி வரும்போது, மக்கள் மட்டும் வேற்று காட்டை அடைவர் என்று சொல்ல இயலாது, அம்மக்களேச் சார்ந்த பசுக்களும் எருமைகளும், ஆடுகளும் மற்றும் பிறவும் வள முடைய காட்டை அடையும். இத்துணேப் பொருள் களையும் தாங்கும் பொறுப்பையும் காடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிற நாட்டு மக்களும், மூவினங்களும் வந்து சேர்ந்தால் உள் காட்டுப் பொரு ளாதார கிலே குறைவுபடவும் கூடும். அதன் காரண மாக அக் காட்டுக் குடிமக்கள் அரசனுக்குத் தர வேண்டிய இறைப் பணத்தில் சிறி தும் குறைக்காமல், கொடுக்க வேண்டிய பொருளே மனம் உவந்து கொடுத்து வருதல் முறைமையாகும். இப்படிப் பிற காட்டுப் பாரங்களையும் தாங்கி,அரசனுக்குக்கொடுக்க வேண்டிய ஆறில் ஒரு கடமையும் கொடுத்துச் சிறப் புடன் விளங்கியது.தொண்டை நாடு என்பதைப் பல்குழு வேந்த லேக்கும் படச்கொலேக் குறும்பு திய பல்குமுள் பகையு மற்றும் பகையுறு பசிரோகோ