பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வள்ளுவர் கண்ட அரசியல் பழுதுசிர் காட்டுக் கமார்கள் சாதி பற்றுசக் கேதத்தின் ஈண்டும் குழுவுமா றலைக்கும் கள்வர்.பொய் குறளே கூறுவோர் பன்றிமான் முதலாய்க் கெழுவுமுட் பகையும் அளவுபார்த் தரசைக் கெடுக்கும்கொல் குறும்பரும் மிக்க மழைமழை இன்மை எலிகிளி விட்டில் மன்னராம் கோளுமாம் மைக்தா: என்ற பாடலேக் காண்க. பகைவரால் நாட்டுக்குக் கேடுவராமல் காடு அமைதல் வேண்டும். அப்படிக் கேடு வந்த இடத்தும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் வெள்ளி, பொன் முத லான உலோக வளம் குறைதல் கூடாது. இப்படி விளங்கும் நாடே தலைசிறந்த நாடாகும். கேடு வராமல் காட்டைப் பாதுகாத்தல் அரசன் கடன். அரசனது ஆற்றலால் குடிகள் பகையைத் தடுத்துக் கொள்ள லாம். கடவுளுக்குச் செய்யும் பூசைகளாலும் அறச் செயல்களாலும் கேட்டை நீக்கிக் கொள்ளலாம். வயல் கள், சோலேகள் முதலியவற்ருல் நாடு வளங்குன்ரு நிலையில் இருத்தலேக் கம்பரும் தம் ராமாயணத்தில் கோசல காட்டுச் சிறப்பைக் கூறும்போது, கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள முதிர்பல மாத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள கதுவரை மலரில் கொள்ளும் வண்டென மள்ளர் கொள் (வார் கூறினர் என்று கூறிஞ்ஜா.