பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்டு 9 நாட்டிற்கு உறுப்பாக அமையவேண்டுவன சில உள. அவையே நீரும், மலேயும், வன்மையான அர இணும் ஆகும். நாடு ைேரக் கிணறு, சிறு குளம் ஏரி, ஆறு முதலியவற்றில் இருந்து பெற்று வருகிறது. இந்நீர் நிலைகள் குறைவின்றி இருந்தால், வானம் பெய் யாது காடு வரண்ட காலத்தும் ைேரத் தரவல்லன் வாக இருக்கும். மலே காட்டிற்கு உறுப்பாக அமை வதனால் இரண்டு விதங்களில் நன்மையாகும். அரணுக இருந்து பகைவர்கள் எளிதில் காட்டில் புகுதல் இயலாமல் இருக்கத் தடுத்து நிற்கும். மழைக் காலத்தில் உட்கொண்ட ைேர, வெயிற் காலத் திலும், வெளிப்படுத்தி ஆறுகளேத் தன்னிடம் இருந்து உற்பத்தி செய்து வரும். மேலும் மலைகள் இருந்தால், அகில், மிளகு, வாசனைப்பண்டம், வால் மிளகு, குங்குமம் ஆகிய பொருள்களைப் பெறலாம். பல பெரிய வீடுகளும் பல மக்களும் அமைந்து அரனுடைய கோட்டையினேயும் உடையது புரம் என்றும், பல பெரிய விடுகள் இருந்து, பல்மக்களும் நிறைந்து கிராமத்திலும் பெரியதாய் நகரில் சிறிய தாய் இருப்பது பட்டணம் என்றும், பெரிய பெரிய வீடுகளே ப் பேற்றுப் பட்டணம் புரம் ஆகிய இவற்றி லும், நிலப்பரப்பில் பெரியதாய் உள்ளது நகரி என் இறும் கூறப்படும். இதுவே மாவட்டம் இராஜதானி எனப்படும். இன்னமும் தெளிவுற இந்தக் கருத்தை வினுயக புராணம், அரசியல் படலம், இருபுனல் வாய்த்த மலகரு புனலும் இடவிய நகர்களும் உடைத்தாய்ப் பெருகவெப் பொருளும் ஒழிவற விளக்கும் பெருங்குடிகளும்கலம் காலால்