பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} வள்ளுவர் கண்ட அரசியல் பொருள்பல ஈட்டும் செல்வரும் மறையோர் புரையறு த:ைத்தினர் துறவோர் மருளறு கலைஞர் ஆதியோர் பலரும் மன்னிாைழ்க் திருப்பது sor (5 os ہم یہ எனது கி. முகத்து. இதே கருத்தைத் தணிகைப் புராணமும், r متنم வருபுனல் வாய்ந்த ஓங்கல் வல்லரண் இருநீர் என்றும் பொருவில்பல் உறுப்பிற் ருகிப் பொங்கிய செல்வம் ஏமம் வெருள்பிணி இன்மை இன்பம் வினேவுகன் கனிந்து தாழ்வில் திருவினர் தமக்கோர் சாலச் செறிந்தது தொண்டை நாடு என்று கூறித் தொண்டை காட்டை இவ்வமைப்புக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுகிறது. சிறு நூலாகிய கொன்றை வேந்தனும் நீரகம் பொருந்திய ஊரகத்திரு” என்று எடுத்து மொழி கிறது. இதனுல் நாட்டுக்கு கீர் வளம் இன்றியமை யாதது என்பது தெரிகிறதல்லவா? காட்டிற்கு உறுப்புக்கள் மட்டும் அமைந்து பல னில்லே அழகும் காட்டிற்கு இன்றியமையாதது.அழகு என்பது மக்களுக்கு மட்டும் இருக்கும் அழகன்று நாட்டிற்கு அழகு என்று கூறப்படுவனநோய் இன்மை யும், பசு, டொன் ஆகிய செல்வம் மிகுதியாக உள். 4.