பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£2 வள்ளுவர் கண்ட அரசியல் ஆதலில் குடிகள் ஆதியோர் தொகவும் அழிவுசெய் குழுமுதல் அகன்று போதவும் காவல் புரிபி னி இன்மை புகழ்திரு விளைவின்பம் அனைத் தும் கோதற் காளும் மிகவுள தாகும் குலேந்தயல் காடுகள் உறினும் மேதகத் தாங்கும் வருந்துரு தெவையும் வேண்டுழி அளித்திடும் மைந்தா என்று கூறுகிறது. இந்த இலக்கணத்திற்கு ஏற்ற இலக்கியமாகத் தொண்டை நாடு விளங்கியது என்பதைத் தணிகைப் புராணம் கூறியதை முன்பே கண்டனம். காட்டின் அமைதிக்குக் காரணம், செல்வம் விளேயுள் பல்வளம் செங்கோல் கொல் குறும் பின்மை கொடும்பிணி இன்மையென் றிவ்வகை ஆறும் கன்னுட் டமைதி என்று பிங்கலங்தை கூறுவதையும் காண்க. காடு தன்னிடத்து ஒரு பொருளும் குறைதலின்றி

எல்லாப் பொருள்களேயும் தன்னகத்துக் கொண்டிருத் தல் வேண்டும். ஒரு பொருள் கருதிப் பிற நாட்டிற் குப் போகும் தன்மையில் இருத்தல் கூடாது. தம் மிடம் வாழ்பவர் தேடி வருந்தாமல் அவர்கள் எளி தில் பெறக்கூடிய கிலேயில் பொருள்களைப் பெற்று இருத்தல் வேண்டும். தேடி வருந்தச் செல்வத்தை அடைவிக்கும் நாடுகள் நாடு ஆகா. பிற நாட்டில் உள்ள பண்டங்கள் கலத்தாலும் காலாலும் கொண் ரப்பட்டிருப்பினும், தம் கிலத்தில் மிகுதியாக விகள்