பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரண் 23 பெருங்குபல் பொருளும் தழுவினத் திறத்தும் நேரலர் கொளப்படா தாகிக் அருங்கையா திகளும் பொதிந்தகத் துறைவோர் தொழிலினி தாற்றுவ தாண். என்று கூறுகிறது. அரண் எல்லா வசதிகளைப் பெற்றும் முழுப் பலனேயும் தரவல்லதாகாது. தகுதியோடு போர் செய்ய வல்ல வீரர்களைப் பெற்றிருப்பதும் மிக மிக இன்றியமையாத தாகும். தகுதி அறிந்துபோர் செய் யும் வீரர்கள் சும்மா இருத்தல் கூடாது. அளவு தெரிந்து காரியங்களைச் செய்யவேண்டும். பொருந்தாத வற்றைச் செய்தல் கூடாது. இப்படி அ றிந்இ! ... iயத் தகுதி இல்லாத வீரர்கள் அரணுக்குரியவரா பின், அரண் அழிந்தேபோகும். ஆகவே, அரனது பrட்சிக்கு வீரர் பாதுகாவல் வேண்டற்குரியதென்க. இத்தகைய மாட்சிமை பெருத அரண்கள் அழிந்தன என்பதை, வல்லதிகன் தன்னரணம் வான்வளவன் சேனேசெல்த் தொல்லேவலி மாண்டது' என்ற சோமேசர் முது மொழி வெண்பாவாலும் கம்மாளுர் செய்யுன் கையில்வெந்த வேஅசுரர் மும்மதிலும் மேனுள். என்ற முருகேசர் முதுமொழி வெண்பாவாலும் அறியலாம்.