பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமை 25 "சான் முண்மை, சாயல் ஒழுக்கம் இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்தோயும் மைதவழ் வெற்ப படாஅ, பெருஞ்செல்வம் ய்தியக் கண்ணும் பிறர்க்கு” என்று கூறி காலடியும் வற்புறுத்துகிறது. இக்கருத் தையே வலியுறுத்தி வினயக புராணமும். 1.ண்ணல் மொழிதல் செயல்மூன்ருெத். தொழுக்கம் வாய்மைகாண் இழுக்கார் மன்னு மனேயில் பிறந்தார்கள் மலர்தல் ஈகை இகழாமை முன்னர் மொழியும் அவர்க்கேயாம் ன்ேமை பயவா வினேவறுமை ஆன் ல் இடத்தும் புரியார்கள் ஏ கண்டா இனிஅறிமோ. என்று கூறுகிறது. காட்டில் வாழும் கல்குடி மாந்தர் இம் மூன்று பண்புகளுடன் ஏழைகள், தம்மை நாடி வந்தபோது, முகமலர்ச்சியும் தம்மிடம் உள்ளதைக் கொடுக்கும் அதைப் பண்பும், இனிய சொற்களைப் பேசும் இன் தனதும் எவரையும் இகழாத இயல்பும் பெற்றிருத் தம் வேண்டும். -

  • இனன்மை இன்சொல்லொன் மீதல்மற் றேனே

terன்மை என்றிவை எல்லாம்-கனமணி முக்கோ டிமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள ' என்னும் காலடிச் செய்யுளைப் படிப்பின் இக்கருத்து, மேலும் கன்கு விளங்கும்.