பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளுவர் கண்ட அரசியல் இப்பண்பு பெற்ருேர், ஒழுக்கத்தினின்று தவரும் என்பது கூருமலே அறியக் கிடக்கும் உண்மை அன்ருே இத்தகைய குடிமக்கள் கோடியளவாகப் பொருள் பெறினும், தம் ஒழுக்கக் குறைவுற்குரிய செயல்களைச் செய்தல் கூடாது.அவர்கள் தாம் கொடுக் கும்பொருள் சுருங்கியபோதும் தம் பண்புடைமையில் இருந்து நீங்கமாட்டார். இம்முறையில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பலர். குங்கிலியக்கலய நாயனர் தாம் வறுமையுற்றுச் சுருங்கிய காலத்திலும், தம் பண்பில் குறையாமல், தம் கடமைகளேச்செய்து வந்திருக்கிருர், இவரையே இப்பண்புக்கு எடுத்துக் காட்டாகச் சோமேசர் முதுமொழி வெண்பாவும்,

  • மங்கிலியம் விற்றும் வழாதுபணி செய்துவந்தார்

துங்கமறை தேர்கலயர் சோமேசா” என்று பாராட்டுகிறது. மேலும்,

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்,

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையின் குன்ருர், எற்ருென்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தன் சேர்ந்தார்க் கசைவிடத் துற்ருவர்.” என்று காலடியாரும், கூஉய்க் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்ருரே துன்பக் துடைக்கிற்பார்” என்று பழமொழி கா இாறும். "நல்ல குடிப்பிறந்தார் கல்கூர்ந்தார் ஆலுைம் இல்லை.என மாட்டார் இசைந்து א ע என்று கல்வழியும் கூறுகின்றன.