பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமை வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் க.குர்தம் வாயிற் சிதைந்து என்ற காலடி பாட்டால் இதனை நன்கு அறியலாம். மேலும் தினகர வெண்பா, இன்னநலம் இன்னகுலம் இன்னமா பென்றிகழும் சின்னம் பலவேன் தினகரா-முன்னும் கிலத்தில் கிடந்தமை கால்கரட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் " என்று கூறுவதையும் இங்கு நினைவு படுத்திக் கொள் மேலே கூறப்பட்ட பண்புகள் கற்குடி மக்களுக்கு இன்றியமையாதவை என்பதை அறிந்தோம். இன்னே ான்ன பண்புகள் அமையப்பட்டபோது, செருக்கு விஞ்சுதலும் கூடும்.அது மிஞ்சுதல் கூடாது.எவ்வளவு கற்குண நற்செயல்கள் இருப்பினும், எவரிடத்திலும் பணிவுடையராக கற்குடிப் பிறந்தார் நடந்து கொள்ளு கல்முறையாகும். ஒருவன் தனக்கு நலன்உடைமையை வேண்டினுல், அவன் நாணம் உடையதைல் வேண்டும் அல்லவா? அதுபோலவே குலம் வேண்டினல்,எவரிடத் திலும் பணிதல் வேண்டும். எவரிடத்தும் என்பது அம்தனர், சான்ருேர், அருந்தவத்தோர், தமக்கு முன் நந்தவர், தாய், தந்தையர் முதலா னவர்களிடத் திலும் என்க. பணிவுடையவராய் இருத்தல் என்ப்து, மேலே கூறப்பட்ட பெரியவர்களைக் கண்டபோது, இருக்கைவிட்டு எழுந்து மரியாதை செய்தலும், எதிர் :ேன்று வரவேற்றலும் ஆகிய பணிவுகளாம்.