பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. வள்ளுவர் கண்ட அரசியல் நரசிங்க முனையரையர் துர்த்தற்கு இரட்டிப் பளவான நன்மை செய்தார் அல்லவா ? மூரிர சிங்க முனேயரையர் மாதவருள் சீரியதுார்த் தற்கிரட்டி செய்தார் ' என்று இவர் செயலேத் திருத்தொண்டர் வெண்பா போற்றுதலேக் காண்க. அதாவது, திருமுனைப்படி நாட்டை ஆண்ட நரசிங்க முனேயரையர் திருவாதிரை கட்சத்திரங்தோறும், அடியவர்கட்கு உணவு இட்டு உபசரித்துப் பொன்னும் கொடுத்து வந்தார். அவ்வடி யவர் குழாத்துள் ஒரு தார்த்தன் (கொடியவன்) திரு ற்ேறுக் கோலத்துடன் வரி, அவனேக்கண்டதும் மற்றைய அடியவர்கள் கூசி ஒதுங்கினர். ஆனல், அ த் துார்த்தன் திருற்ேறுப் பொலிவுடன் இருந்த காரணத் தால், நரசிங்கமு ைஅரையர் அவனுக்கு இரட்டிப் பளவு பொன் கொடுத்து உபசரித்து அனுப்பினர் என்பதாம்.