பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?. பண்புடைமை. நாட்டுக்குரிய மக்கள் பெருமையும், மானமும் உடையராதல் வேண்டுமென்று பார்த்தோம். பண் புடைமையாகிய குணமும் அமைக் கவராய் இருத்தல் மக்களின் பண்பாகும். அதாவது, உலக ஒழுக்கம், அறிந்து ஒழுகுதல் என்பதாம். கலித்தொகை என்னும் நால் பண்பெனப்படுவது, பாடறிந்து ஒழுகுதல்" என்று பண்பு இன்னது என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. உலக நடை அறிந்து ஒழுகுதல் என் பது, எவரிடத்திலும் அவர்களோடு ஒத்த அன்பின ராய்க் கலந்து ஒழுகுதல், அவரிடத்திலும் துன்பம் தோன்றியபோது அதன் பொருட்டு மனம் இளகு தல், இளகிய மனம் காரணமாகத் தமக்குக் கிடைத்த வற்றைப் பிறர்க்குத் தந்து மிகுந்ததை உண்ணுதல், பழிக்கு காணுதல் முதலியனவாகும். இப்பண்டி எப்படிப் பெறுவது என்று நினைக்கலாம். எவரிடத் திலும் காண்பதற்கு எளிய சமயத்தவராய் இருந்தால் இப்பண்பினை அடையலாம். இதனை அடையப் பின் வாங்குதல் கூடாது. இப் பண்பால, சுவர்க்க சதத் தையும் அடைதல் எளிது. மக்கட் பண்பு இன்ன என வினுயக புராணம் கூறுகையில், ஆன்ற குடியன் பெண்பதம்கல் அறதிேகளின் வழுவாமை சான்ற மக்கள் பண்டாகும் தன்னே உடையார் கையானும் ஆன்றும் இகழார் பகை இடித்து மதியார் அவர்தம் கற். - - + - குணமே ஏன்ற உலகம் பாராட்டும் எல்லாப் பயனும் அவர்மாட்டாம். என்று கூறுகிறது.