பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வள்ளுவர் கண்ட அரசியல் பண்புடைமை என்று கூறப்படும் சன்மார்க்க மானது, அன்புடைமையும், உலகத்தோடுபொருந்திய குடியில் பிறத்தலும் ஆகும். அன்பு இருந்தாலதான, பிறர் வருத்தம் கண்டபோது இரக்கங் கொள்ளக் கூடும். வருத்தம் கொண்டவர்களோடு கலந்து உற வாட முடியும். கொடுத்து உதவ மனமும் வரும். குடிப்பிறப்பினல் பழிதரும் செயல்களைச் செய்யாம லும், கண்டவிடத்தில் இனியய்ைப் பேசிக்காளுத இடத்தில் இழித்துப்பேசா கிலேயும் அமையும். ஆகவே, அன்புடைமையும், குடிப்பிறத்தலும் இயற்கையில் அமைய வேண்டிய பண்புகளாகும். ஒருவனுக்கு உடம்பால் ஒத்து இருத்தல் ஒப்பு மையாகாது. பண்பால் கன்மக்களோடு ஒத்திருத்தலே ஒப்பு எனக்கூறுதல் வேண்டும். பண்பில்லே-யின் மக்களே அல்லர். பண்புடையவர் திே தருமம் ஆகிய இவற்றையே விரும்புவர். இவ்விருப்பத்தால் மக்கும் பிறர்க்கும் பயனுடையவராவார். இத்தகைய்வர்களே உலகம் கண்டு சும்மா இருக்குமோ ? அவர்களின் குணத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்.அல்லவா? இந்தப் பண்பு தினகரன் என்பானிடம் இருந்தமை யால், அவன் ஐம்பத்தாறு தேசத்து மக்களாலும் பாராட்டப்பட்டான் இதனை “ ஆசகலும் நின்குணத்தை அன்புடன் ஐம்பத்தாறு தேசமும் கொண்டாடும் தினகரா' என்ற பாட்டாலும் அறியலாம்' பண்புடைமை மக்களிடம் அமையின் பகைமை ஏற்பட்ட போதும், இனிமையாகவே இருப்பர். விளே