பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கயமை. இதுவரையில் காட்டில் ன் ம க க ள் இருக்க வேண்டும் என்பதையும், அந் தன் மக்கள் இயல்புகள் இன்ன என்பதையும் அறிந்தோம். நன்மக்கள் இயல்பு கள் என்ன என்பதை அறிந்தபோது, திய மக்கள் இன்னர் என்பதையும், அவர்கள் இயல்பு இன்னது என்பதையும் காம் அறிதல் இன்றியமையாதது. கீழ்மைக் குணமுடையவர்களும் மக்களைப் போலவே உருவத்தால் காணப்படுவர். ஆல்ை, கய வர்களும் கன்மக்களும் குனத்தால் வேறுபடுவர். கய வர் மக்கள் ஆகார். மக்களுயிர்க்கு ஆருவது அறி லாகிய மன உணர்வு அமைந்திருக்கும். அதாவது தக்கது. இன்னது தகாதது இன்னது என்று அறி வும் அறிவாகும். இதனுல்தான் தொல்காப்பியரும் “மக்கள்தாமே ஆறறிவுயிரே" என்று கூறினர். இந்த ஆருவது அறிவு கiபவரிடத்தில் இராது. மேலும், கயவர் கள் தம்மனத்தில் கவலே கொள்ளமாட்டார்கள். ஆகவே, அவர்கள் இம்மை மறுமை வீடுகளுக்கு உரிய வாய புகழ், அறம், ஞானம் ஆகிய உறுதிப் பொருள் களே அறிவாரை விட அவற்றை அறியாதவர் ஆத லின், வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுவோமானுல் அவர் கள் கன்மை உடையவர்கள் என்று கூடக் கூறலாம். ஏனெனில், உறுதியானவற்றை அறியும் கல்லறிஞர் இம்மை மறுமைக்குரிய புகழ், அறம், ஞானம் ஆகிய இவற்றில் மிகுதியாகத் தம் கருத்தைச் செலுத்தியிருக் தும்.மேலும் செலுத்துவதற்கு இல்லையே என்று கவலை