பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வள்ளுவர் கண்ட அரசியல் யுறுவர்; துன்பம் வறுமோ என்று எண்ணி ஏங்கு வர்; என்ன நேருமோ என்று சிந்திப்பர். ஆல்ை, கய வர்கள் இவற்றைப்பற்றிக் கனவிலும் சிந்திக்கமாட் டார். ஆதலின், இவற்றைப் பற்றிய கவலையும் கொள்ளாமல் வாழ்வர். இப்படி அவர்கள் வாழ் வதால் புகழ் அடையமாட்டார். பழியே அடை வர். கயவர் இயல்பு இத்தகையது என்று காட்ட வள்ளுவர் அவர்களைப் புகழ்வதுபோல இகழ்ந்து பேசுகின்றனர். இதல்ை கயவர் அறமே அறியாதவர் என்பது தெரியவருகிறதன்ருே கயவர்கள் கன்னெறி ஆகிய கல்வி, அறிவு ஆசாரம், குலம், தருமம், தவம், ஆகிய இவற்றில் காம் குறைபடாமல் இருத்தல் வேண்டும் என்றும், குறைபடுமானல் குடிப்பிறப் பிற்குக் குற்றம் ஏற்படுமே என்றும் எண்ணும் கவலையே கொள்ளாதவர், கயமைக் குணத்திற்கு எடுத்துக் காட்டாகச் துர்ச்சாதனனேக் கூறலாம். அவன் நன்றியறியாக் கயவனுய், கெஞ்சில் அவலம் இல்லாதவய்ை இருந்ததல்ை அல்லவா ஒரு மங் கையின் ஆடையை அவிழ்க்க முற்பட்டான் ?

தேனிருந்த சொல்லாளேத் தேர்வேந்தர் காணவுடை

ஏனுரிந்தான் மேள்ை இரங்கேசா? என்று வினவும் அளவிற்கு அவனது கயமைக்குணம் கொண்டு வந்துவிட்டதல்லவா : - கயவர்கள் மனத்தில் அவலம் இன்றித் திருவுடை யவர் போலமட்டும் காண மாட்டார். அவர்களது செயலைச் சிந்தித்தால் அவர்களைத் தேவர், என்றே கூறிவிடலாம். ஏனெனில் தேவர்கள் தாம் தேவர் என்ற காரணத்தால் தகாதவற்றையும் செய்யத்