பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘5ts foots) 19 அழுக்கற் றெவர்க்கும் வடுக்காண்பர் அச்சம் ஆசையால்அன்றி ஒழுக்கம் புரியார் மறைபிறர்பால் உய்த்தும் மொழிவார் தம்போல இழுக்குக் கேதம் கவலார்முன் எற்.ற மாகிச் செம்மாப்பார் மழுக்கு ளார்க்கே பயன்படுவார் வறிதும் வறியார்க் கிடார்கயவர் என்கிறது வினயக புராணம். பெற்ருர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்ருர் உகந்தார் எனவேண்டர்ர்-மற்ருேர் இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கெர்டுத்தாலும் தான்' என்று கூறுகிறது கல்வழி. ' இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப் பட்ட வழங்காத பன்மையார்-நட்ட சுரிகையால் கானும் சுலாக்கோலால் கானும் சொரிவதாம் ஆபோல் க்ரந்து' என்பது அறநெறிச்சாரம். விரைந்து பாய்பரி மன்னவர் இதம்பட மெலிவுற். ஹிரந்து வேண்டினும் கிளேஞருக்கொருபொருள் ஈயார் பரந்த போரினில் எதிர்த்தவர் படப்படப் பகழி துரந்த போத வர்க்குதவுவர் சொன்னவை எல்லாம் என்பது வில்லியார் வாக்கு.

பாடுவோர்க் கியாரே பல்உதிரத் தாடையிலே

போடுவார்க் கிவர் பொருள்' என்பது ஒரு பெரியார் வாக்கு.