பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磅#jö# 8损 அம்பைத் தொடுத்த போது, வருணன் ஓடிவந்தான்; வழியும் விடுத்தான்.

வாரிவழி தாரா வருணன் அடைக்கலமாய்ச்

சேரவழி செய்தான் சிவசிவா” என்ற சிவ சிவ வெண்பாவையும் காண்க. வருந்திப் பயன் பெறத்தக்கவை இன்ன இன்பதையும் தெரிந்து கொள்ளுதல் இத்தருணம் க்லமாகும்.

  • துச்சனரைப் பொன்னத் துடியைத் துரகத்தை அச்சமற முன்கிற்கும் ஆயிழையை-நச்சரவைக் கண்டித்த எள்ளேக் கரும்பை இளநீரைத் தண்டித்தார்க் கல்லோ சயம' . என்னும் பாடலைப் பார்க்கவும்.

கயவரிடத்தில் பிறர் ஆக்கம் கண்டு பொரு மைப்படும் குணமும் உண்டு. பிறர், பட்டும் துகிலும் நன்கு உடுப்பினும், பாலுடன் பருப்பன்னம் உண்ணி லும், அவற்றைக் கண்டு பொருமைப்படுவர். பொருமைப் படுதலோடு நில்லாமல், அவர்களைப் பற்றிப் பிறரிடம் குற்றம் கூறிக் கொண்டே திரிவர். உண்டு குணம் இங்கு ஒருவர்க் கெனினும் கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே அல்லவா ? தம் கண்பன் உடுப்பன பற்றியே பொருமைப்படுவர் கிய வர். இத்தகைய கயவர் பிறரது ஊர்திகளையும், அணி களையும் கண்டு பொருமைப் படாமல் இருப்பரோ? இரார். இவர்கள் இயல்பைச் சிவபோக சாரமும்,

  • சிட்டர் தமக் கில்லாத தீங்குரைப்பர் பொல்லாத

துட்டர் தமக் குள்ள தொழில்’ 寝