பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நல்குரவு. ! & 将 o: o * * காட்டின் இலக்கணமும், நாட்டிற்குரிய அரணின் இலட்சணமும், இவ்விரண்டும் அமைந்த இடத்து வாழும் குடிமக்கள் இயல்பையும் அறிந்தோம். நாடும் நாட்டுமக்களும் வறுமையுருது இருத்தல் வேண்டும். அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க இல்லாமல் இருக்கும் நிலமையே வறுமை அல்லது நல்குரவு எனப்படும். வறுமை போலத் துன்பம் செய்வது வறுமையே அன்றி வேறன்று. வறுமை போல இன்னதது வறு மை அன்றி வேறில்லை என்றே வினயக புராணமும் கூறுகிறது. இக்கருத்தையே கான்மணிக்கடிகையும் ‘எற்றுள்ளும் இன்மையின் இன்னததில்லை' என்று அறிவுறுத்துகிறது. இவ்வாறு இவ்வறுமையின் கொடு மையை இப்படி ஏன் புகல வேண்டுமெனக் கருதலாம். ஏன் இம்முறையில் வறுமைகூறப்படுகிறது எனில்,இன் மை ஒருபாவியாகும். இஃது இம்மை இன்பம் மறுமை இன்பம் ஆகிய இரண்டும் இல்லை என்னும் நிலையை எய்துவிக்கும். வறுமை காரணமாகப் பிறருக்கே ஒன் ம் கொடுக்க இயலாமையால், இம்மை இன்பமும் இல்லாமல் பொகும். பொருள் இல்லாதவன் இன்பத் தை விரும்பினல், அஃது எய்த இயலாது என்பது உதா ரணமாகவே குறுக்தொகையும் எடுத்தக் கூறுகிறது. 'இல்லோன் இன்பம் காமுற்ருங்கு' என்பது அக்குறுக் தொகை அடி.