பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்குரவு 85

  • தாங்கொணு வறும்ை வந்தால்

சயைதனில் செல்ல காணும் பூங்கொடி மனேயாட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும் வேங்கைபோல் வீரம் குன்றும் விருந்தினர்க் காண நானும் ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே' என்பது விவேக சிந்தாமணி. பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும் சிறந்ததம் கல்வியும் மாயும்-கறங்கருவி கல்மேல் தழுஉம் கணமலே கன்னட இன்மை தழுவப்பட் டார்க்கு என்பது நாலடியார். இவ்வறுமை மிகக்கொடியது. இது உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அவமான சொல்ல உண்டாக்கும். சோர்வையும் தரும். உயர் குடிப்பிறந்தார் எமக்கும் கல்கவேண்டும்” என்று கேளார் என்ருலும், வறுமை கேட்குமாறு செய்யும். வறுமை காரணமாகத் துன்பம் மிக்குச் சிற்சில சமயங்களில் தம் பிறப்பின மறந்து அவ்வாறு கேட்குமாறு செய்யும். குடிப்பழியை உண்டாக்கிவிடும். இவ்வளவுதான் வறுமை செய்யும் என்று எண்ணுதல் வேண்டா. இந்த நல்குரவாகிய ஒரு துன்பத்தால், பல துன்பங்களும் வந்து குவியும். பல துன்பங்களாவன, வறுமைத் துன்பம் சோம்பலை உண்டாக்குவதால் செல்வர்களே காடிச் செல்லுத லாகிய துன்பமும், அச்செல்வரைக் காணுதல் துன்ப மும், கண்டால் அச்செல்வம் உதவ மறுத்தபோது