பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்குரவு 37. ' எனேத்துணைய வேனும் இலம்பட்டார் கல்வி தினத்துனேயும் சீர்பா டிலவாம்” என்கிறது. மாதர்களின் இடை தோற்றம் அற்று இருக்கின்ற கிலே வறுமையாளர் இடத்து உள்ள கல் விக்குச் சமம் என்று, வறுமையில் கல்விபோலப் புலப் பட மருங்கில்' என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது ஏழைச் சொல் அம்பலம் ஏருது” என்ப தும் நம் நாட்டுப் பழமொழி. இல்லானே இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது இவன்வாயிற் சொல்' என்று கல்வழி கூறுகிறது. அாலுறு கல்வியை நுனித்து காடியே வாலறி வெய்திய வரத்தி னேர்களும் மேலுறு திருவொடும் மேவு ருர்எனில் ஞாலமங் கவர்தமை வையுள் வைக்குமால் என்பது கந்த புராணம். இதனுல் செல்வர்கள் சொல் ஏற்கும் என்பது பெறப்படுகிறது. இவ்வாறே தினகர வெண்பா, “வெல்லுங்காண் செல்வரிட்ட வேடமவர் வார்த்தைவில் செல்லுங்காண் கோவைத் தினகரா' என்று கூறுகிறது. ஏழைச்சொல் அம்பலம் ஏருது ' என்பதைத் தருமர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினுலும் உணரலாம். அவர் எவர் கண்களுக்கும் தெரியாத நிலையில் மறைந்து விராடபுரத்தில் வாழ்ந்தபோது, அவ்வூர் அரசனேடு சொக்கட்டான் ஆடி வென்றும்,