பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வள்ளுவர் கண்ட அரசியல் வெற்றி என்று கூறப்படாமைக்குக் காரணம், அவர் தம் அரசபதவி நீங்கி ஏழை ஆசிரியராக இருந்த காரணம் அல்லவோ இதனைச் சோமேச முதுமொழி வெண்பா, 'நற்றருமன் வெற்றியினே நாடி விராடன் எதிர் சொற்றமொழி சோர்ந்ததே' என்று கூறுகிறது. - * . 3~ ;- ) ، ۹۱ سر. அந்தோ வறுமை போலக் கொடியது ஒன்று உண்டா பெற்றதாயும் வறுமையுற்ற தன் மகனே இகழ்வாள், வெறுப்பாள் என்ருல், வேறு கூறுவா னேன் சுற்றத்தாரும் இவனைத் துறப்பர் என்பது வெளிப்படை அல்லவா ? இந்த கல்குரவு அறத் தோடும் இயல்பு இல்லாததாகும். 'கெட்டார்க்கு உற் முர் கிளேயிலும் இல்லே' என்பது பழமொழிதானே? வறுமையாளர் எல்லாராலும் கைவிடப்படுவர் என்ப தைக்

  • கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால்

செல்லாவாம் செம்பொறி வண்டினம்-கொல்லேக் கலாஅற் கிளிக்டியும் கானக நாட இலாஅஅற் கில்லேத் தமர்” என்றும், ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம்-நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் தண்குன்ற கல்நாட வாழாதார்க் கில்லேத் தமர் என்றும் நாலடி கூறுகிறது.