பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்குரவு 89 பெண்டிரும் மதியார் பெருங்கிளே தானது கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப வெண்டறை நின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போலர்தம் மக்களும் ஒட்டார் என்று வளையாபதி கூறுகிறது. வறுமையால் துன்பம் உற்றவர், அது வருவது குறித்து அஞ்சுவர். நேற்று இருந்த வறுமை இன்றும் வருமோ என்று ஏங்குவர். இப்படி ஏங்கும்படி இந்த வறுமை செய்துவிடும். ஆகவே, இது தினமும் வருத்தும் தன்மையது. இதனை எண்ணி வருந்தற்குக் காரணம், இது உயிரையும் உடலையும், வருத்தும் தன்மையது என்றதல்ை ஆகும். அம்மம்ம! நெருப் பினுள் இருந்தும் உறங்கலாம். இப்படி உறங்க மந்திரம், மருந்து துனே செய்யும். ஆனால், வறுமை யில் ஒருவன் உறங்கவே முடியாது. இதல்ை கெருப்பை விட வறுமை கொடியதல்லவா ? அனுபவிக்கப்படும் பொருள் எது ஒன்று குறைந் தாலும், பேசாமல் துறவை மேற்கொள்வதே மேல். வறுமையில் வாடவே வேண்டி முழுமையும் துறவர மல், வறுமையோடு இருந்தால் இவ்வறுமையாளர்தாம் வருந்துவதோடு இன்றிப் பிறரையும் வருத்த நேரிடும். பிறருடைய உப்பிற்கும் புளிங்காடிக்கும்தான் இவர் கள் கேடாவர். பிறர் வீட்டு உப்பினேயும் காடியினையும் எதிர் கோக்குதல் மானக்கேடு அல்லவா ? இம்மானக்கேடு