பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

I 04 டத் தான் முடியாது’ என்ற உலகப் பழக்க மயக்கத்தில் பலரும் அகப்பட்டுக்கொண்டிருப்பதால்தான் இன்று வருந் வாழ்கின்றார்கள். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். சொல்லுதல் - தொழில் செய்வதைச் சொல்லால் சொல்லுதல், யார்க்கும் எளிய - யா வ ர் க் கு ம் எளிமையானதே யாகும், (ஆனால்) சொல்லிய வண்ணம் - சொல்லியபடியே, செயல் அரியவாம் - செய்துமுடித்தல் என்பது அரிய தாகும். - இவ் வாய்மையுரை உலகப் பொதுவாக்கன்றோ! மலைத்து - மயங்கி தன்னைப்பற்றித் தானே குறைவாக எண்ணிக்கொண்டிருக்கும் தாழ்ந்த குணத்தினாலேயே பலர் வாழ்வதைக்கண்டு கவலை அடைகின்றேன், "அப்பாடா, மிகக் கடினமான காரியம் போல் இருக் கின்றதே' என்று கலங்கும் பழக்கமுள்ளவனைப்போல அறியாமையுடையவன் யாருமே இருக்கமுடியாது. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் என்னு மொரு நல்லுரையினை மறவாதீர்கள். - செய்துமுடித்தே தீருவோம் என்ற எண்ணம் கொள் ளுங்கள். முயற்சியும் - ஊக்கமும் ஆகிய இருபெரும் வாய்ப் புகள் பெற்ற மனிதன் இன்பமுற்றுத்தான் வாழவேண்டும். முயற்சியென்றால் என்ன? ஊக்கம் என்பது யாது? இவை களைச் சிந்தித்துப் பார்த்ததுண்டா? முயற்சி திருவினையாக்கும் என்னும் அரிய உரை யினை மறந்தாவிட்டீர்கள்? உடையர் எனப்படுவது ஊக்கம் என்பதும் மற்றுமோர் மெய்யுரையாகும். இவை