பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

1 4.5

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். பார்ப்பான் - நூல்களைப் படிப்பவன் (வேதங்களைப் பார்ப்பவன்) ஒத்து - படித்த வேதங்களை (நால்களை), மறப்பினும் - மறந்து விட்டாலும், - கொளல் ஆகும் - திரும்பவும் படித்துக்கொள்ளுதல் முடியும். (ஆனாலோ) - பிறப்பு ஒழுக்கம் - மக்களுக்குரிய ஒழுக்கம், குன்ற - தன்னிடத்திலிருந்து நீங்கி விடுமே யானால், கெடும் - அப்படியே கெட்டுப்போவான், விற்கிறான் ! இவனைப்போல ஒருவன்கூட இந்த உலகில் வாழ்கின் றானா என்ற ஆச்சரியம் நமக்குத்தோன்றியே தீரும். மணி தனாகப் பிறந்த ஒருவன் ஆறறிவுபடைத்திருந்தும் மிருகம் கூட செய்யாத செய்கைக்கு ஆளாகின்றான் என்பதைக் கேட்கும்பொழுது ஏன் ஆச்சரியம் உண்டாகாது? விற்றுவிடு கிறான் என்று ஆசிரியர் மிகவும் கேவலமான நிலையில் அவனைப் பேசுகின்றார். அப்படிப்பட்ட மக்கள் எதை விற்றுவிடுகிறார்கள்? r தங்களையே கொண்டுபோய் பிறனிடத்தில் அடிமை யாக விற்றுக்கொள்ளுவார்களாம். இது என்ன விந்தை! மனிதன் தன்னைத்தானே பிறனிடத்தில் "உனக்கு அடிமை' என்று சொல்லி விற்றுவிடுவதென்றால் அவனி, டத்திலிருக்கும் அற்பத்திலும் அற்பமான குணங்களுக்குத் தான் ஒரு கணக்கு உண்டா? இப்படிப்பட்டவர்களைத் தான் கயவர்கள்’’ என்ற பெயரால் ஆசிரியர் அழைக் கின்றார், - - .