உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 69 என்ற வஞ்சக எண்ணத்தினை கெஞ்சத்தினிடம் வைத் துக் கொள்கிறான். அதனால் சுற்றத்தாரிடமும், கண்பர்களிடமும், மற்றவர்களிடமும் அன்பு காட்டு வதை நீக்கி விடுகின்றான். அன்பு இல்லாதவனிடம் யாரும் .ெ க ரு ங்க மாட்டார்கள் என்பது யாவரும் அறிந்த உலகியல் கடைமுறையாகும். பிறரால் கொண்டு செல்லப்படும் செல்வத்தினைப் பெற்றிருக்கும் செல்வர் தன் மனிதப் பிறவிக்கேயுரிய அன்புத் தன்மையினை. ஒழித்துவிடுகிறான் என்றால் அதைவிட இழிவுத் தன்மை பிறிதொன்றும் இருக்கமுடியாது. அப்படிப் பட்டவர்களும் உலகத்திலுண்டு என்ப தைக் காட்டவே அன்பு ஒரீஇ என்று கூறினார். அதாவது மனத்திலிருந்தே அன்புக் குணத்தை ஒழித்து விட்டவர்கள் என்பதாகும். அடுத்தபடியாக மற்றொரு கொடுமையான குணத்தினையும் கூறு கின்றார். - ,” . - அதுவே, தன்னைத் தானே வருத்திக் கொள்கின்ற தீய குணமாகும். செல்வம் பெற்று ஐம்புலன்களினால் அனுபவிக்க வேண்டிய இன்பத்தினையும் நீக்கி வாழ் கிறான் என்பதனால் தன்னைத்தான் வருத்திக் கொள் கிறான் என்று குறிக்கப்பட்டது. தன்னை வருத்திக் கொள்கிறான் என்பதை, அதற் செற்று என்ற சொல்லினால் அமைத்துக் காட்டி னார். அத்தகையவன் அறம் என்பதனையே நினைக் கவும் மாட்டான். - -